கிழக்கு பதிப்பகத்தில் இணை ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறேன். இது வரை நான்கு சிறுகதைத் தொகுப்புகளும், ஒரு மொழிபெயர்ப்பு நூலும், கிழக்குப் பதிப்பகத்தில் ஐந்து நூல்களும், பிராடிஜி பதிப்பில் ஒன்பது நூல்களும் வெளி வந்துள்ளன. சிறுகதைகளுக்காக பல பரிசுகள் வாங்கியிருக்கிறேன்.